• Wed. Apr 24th, 2024

Tamil

  • Home
  • ‘Support அப்ளிகேஷன்’ ஊடாக புரட்சிகர சேவைகளை வழங்கவும், பாவனையாளர் வசதி தொடர்பிலும் கவனம் செலுத்தும் Huawei

‘Support அப்ளிகேஷன்’ ஊடாக புரட்சிகர சேவைகளை வழங்கவும், பாவனையாளர் வசதி தொடர்பிலும் கவனம் செலுத்தும் Huawei

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான விற்பனைக்கு பின்னரான சேவையை வழங்கும் பொருட்டு Huawei Support அப்ளிகேஷனை மீள் அறிமுகம் செய்தது. Huawei Support அப்ளிகேஷனானது, ஸ்மார்ட்போன் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து, தீர்வளிக்கவும்,…

வாடிக்கையாளர்களின் பின்னூட்டலுக்கு கவனம் செலுத்தி இரவு நேர ஒதுக்கீடின்றி 100% Anytime டேட்டாவை வழங்கும் Hutch

இன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பின் பிரகாரம், Hutch தனது சந்தாதாரர்களுக்கு 100% Anytime டேட்டா பெக்கேஜ்களை, எவ்வித இரவு நேர ஒதுக்கீடும் இல்லாமல் வழங்க  ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் இரவு நேர ஒதுக்கீட்டை அணுகுவதற்கு நள்ளிரவு வரை இனி காத்திருக்கவோ,…

உங்களுக்குள் உள்ள புகைப்படக்கலைஞரை வெளிக்கொணர உதவும் Nova 7i இன் Quad கமெராக்கள்

Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய Nova 7i மத்தியதர ஸ்மார்ட்போனானது திடமான தோற்றத்தில் முதற்தர அம்சங்களைக் கொண்டது. Nova 7i, நம்பமுடியாத விலையில் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளமையால், இலங்கை நுகர்வோர் மத்தியில் உடனடியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் எண்ணற்ற கவர்ச்சியான அம்சங்களில் ஒன்றான…

மத்தியதர ஸ்மார்ட்போன்களின் புதிய அளவுகோல்: Nova 7i தற்போது இலங்கையில்

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, வசதியான விலைக்கேற்ற பெறுமதியை வழங்கும் Nova ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக இணைந்து கொண்ட,  பல சிறப்பம்சங்களால் நிரம்பிய Huawei Nova 7i ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. அனைத்து Nova ஸ்மார்ட்போன்களைப் போலவும் Nova…

COVID 19 ஆபத்தை மட்டுப்படுத்த தனது சந்தாதாரர்களுக்கு நாளாந்தம் இலவச நிவாரண ரீலோட்டாக ரூபா. 15 ஐ வழங்கும் Hutch

வாடிக்கையாளர்களின் சிறந்த நலன்களுக்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கும் முகமாக, HUTCH இன்றைய தினம் மேலுமொரு முக்கிய முயற்சியினை அறிமுகப்படுத்தியது. COVID-19 நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொடர்ச்சியையும், அணுகலையும் இதன் மூலம் உறுதி செய்கிறது. இந்த புதிதாக…

பல விசேட முயற்சிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் வீட்டிலிருந்து பணியாற்றுவதனை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தை ஆதரிக்கும் Hutch

வீட்டிலிருந்து பணியாற்றும் ஆரம்பகட்ட முயற்சியினை முன்னெடுப்பதன் மூலம், COVID-19  வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்களை தனிமைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட விசேட அறிக்கையின் மூலமாக Hutch நிறுவனமானது,  சந்தாதாரர்கள் தகவல்களை அறிந்து வைத்திருக்க தொடர்ச்சியாக இணைந்திருப்பதற்கும், அவர்களின்…

புதிய வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Huawei Nova 5T

நல்லிணக்கத்தையும், அமைதியையும் கொண்டுவரும் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, தற்போதைய பரபரப்பான ஸ்மார்ட்போனான Huawei Nova 5Tஐ Crush Green வண்ணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக Nova குடும்பத்தில் அதிரடியாக இணைந்துகொண்ட Huawei Nova 5T, தற்போது கண்ணைக் கவரும் Crush Green…