• Tue. Apr 23rd, 2024

Tamil

  • Home
  • பயனுள்ள ஒத்துழைப்பு மற்றும் உதவி மூலம் உள்ளூர் தொடக்க தொகுதியை விருத்தி செய்தல்

பயனுள்ள ஒத்துழைப்பு மற்றும் உதவி மூலம் உள்ளூர் தொடக்க தொகுதியை விருத்தி செய்தல்

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆலோசனை நிறுவனமான Startup Genome உடன் இணைந்து, தற்போதைய உள்ளூர் தொடக்க தொகுதியின் நிலைப்பாடு மற்றும் அதனை முன்னோக்கி வழிநடத்துதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக…

realme உலகளவில் 100 மில்லியன் கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் வேகமான ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக மாறியுள்ளது

உலகின் அதிவேக காந்தவியல் வயர்லெஸ் சார்ஜிங் MagDart அறிமுகம் ஓகஸ்ட் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள் 100 மில்லியன் விற்பனை இலக்கை அடைகிறது வருடாந்த 149% வளர்ச்சி விகிதத்துடன் 2ஆம் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் வளர்ச்சியில் realme முன்னிலை வகிக்கிறது…

சிங்கரின் அனைத்தும் ஒருங்கே அமைந்த Interactive Flat Panel Smartboards அறிமுகம்

– கல்வி மற்றும் வணிக நோக்கங்களுக்கான அனைத்தும் ஒருங்கே அமைந்த தீர்வு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இலங்கையர்களை மேம்படுத்துவதில் புகழ்பெற்ற, இலங்கையின் முன்னணி நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சிங்கர் (ஶ்ரீ லங்கா) பி.எல்.சி, நிறுவனம்,  அண்மையில் Interactive Flat…

கமட்ட சன்னிவேதன திட்டத்தை ஆரம்பித்த Hutch –  1000 இற்கும் அதிக பின் தங்கிய பிரதேச மாணவர்களுக்கு இணைய இணைப்பை வழங்கும் வெனிவெல்- ஆர கோபுரம்

மொபைல் புரேட்பேண்ட் சேவைகளுக்கான இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, புவியியல் சவால்களை மீறி முழு நாட்டிற்கும் புரோட்பேண்ட் கவரேஜை வழங்கும் நோக்கத்துடன் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆரம்பித்த ‘கமட்ட சன்னிவேதனய’ திட்டத்துடன் கைகோர்த்துள்ளது. TRCSL இன்…

ஓகஸ்டின் மிகப்பெரும் ஒன்லைன் விற்பனையான Daraz Mobile Week இல் realme

ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் விற்பனையின் ஆரம்பத்துடன், ​​உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, அதன் புதுமையான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்களை அதன் முதன்மை விற்பனைக் கூடத்தில்…

ஃபாலன் அண்ட்ரியா Singer Hi-Fi Audio மற்றும் Sound Bar வகைகளின் வர்த்தகநாம தூதராக நியமனம்

இலங்கையின் முன்னணி நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சிங்கர் (ஶ்ரீ லங்கா) பி.எல்.சி நிறுவனம், இசை பிரபலங்களில் ஒருவரான ஃபாலன் அண்ட்ரியாவை, சிங்கர் HiFI வகைகளின் வர்த்தகநாமத்திற்கான புதிய தூதராக நியமித்துள்ளது. கொழும்பிலுள்ள சிங்கர் தலைமை அலுவலகத்தில் இது…

ஒவ்வொரு Huawei Y7a கொள்வனவுடனும் 5GB இலவச மொபைல் கிளவுட் ஸ்டோரேஜை வழங்கும் Huawei

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் தனித்துவமான ஸ்மார்ட்போன் வரிசைக்கு புகழ் பெற்றது, இது உலகம் முழுவதும் மிகவும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய டிஸ்ப்ளேக்களில் ஒன்றுடன் கூடிய Huawei Y7a, சிறப்பம்சங்கள் பலவற்றுடன் நிரம்பிய சாதனம் ஆகும்.…

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் Shield

Hemas Consumer Brands நிறுவனத்தின் முன்னணி கை சுத்திகரிப்பு தரக்குறியீடான Shield, கொவிட்-19 பரவலைத் தடுப்பது தொடர்பான நாட்டின் திட்டங்களுக்கு மீண்டும் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான Hemas Consumer Brands நிறுவனத்தின் முயற்சிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நாட்டின் தற்போதைய…

தேவையுடையவர்களுக்கு உதவுவதில் தனது உறுதிப்பாட்டைத் தொடரும் Hemas Consumer

கொவிட்-19 பரவலுக்கு எதிராக போராடி வருபவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவுக்கு, தனிநபர் பராமரிப்பு பொருட்களை நன்கொடையாக வழங்க Hemas Consumer முன்வந்துள்ளது. இந்நன்கொடை பொருட்களில், கொவிட் நோயாளிகளின் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்டும் கணிசமான அளவிலான…

பிளாஸ்டிக் சைக்கிள் 2021 – பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பற்றி நினைவுகூறல்

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில்முனைவோர் திட்டமான பிளாஸ்க்டிசைக்கிள் ஜூன் 11, 2021 அன்று ´பிளாஸ்டிக் இது இப்போது அல்லது என்றென்றும்´ என்ற தலைப்பிலான பல பங்குதாரர்களைக் கொண்ட வெபினரை உலக சுற்றுச்சூழல் தினத்தின் நிமித்தமாக ´சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க பிளாஸ்டிக்…