• Thu. Oct 21st, 2021

Tamil

  • Home
  • Solex குழுமத்தின் ‘Unico’ நீர்ப் பம்பிகள் 15 வருட வர்த்தகத்தை கொண்டாடுகிறது

Solex குழுமத்தின் ‘Unico’ நீர்ப் பம்பிகள் 15 வருட வர்த்தகத்தை கொண்டாடுகிறது

40 ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் ஒரு புதிய உற்பத்தியாளர் ஒருவரை ஏற்றுக் கொள்வதில் இலங்கையிலுள்ள நீர்ப் பம்பி நுகர்வோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். வீட்டுப் பாவனை முதல், விவசாயம், தொழில்துறைகள் உள்ளிட்ட அனைத்து நீர்த் தொகுதி துறைகளுக்குமான நீர்ப் பம்பிகளுக்கான நாமமாக ‘Solex’…

இலங்கை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை வலுப்படுத்த Study Group இன் இங்கிலாந்து தனிமைப்படுத்தல் நிதி

தனது விரிவான மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு சலுகையின் ஒரு பகுதியாக, முன்னணி சர்வதேச கல்வி வழங்குநரான Study Group, செப்டெம்பரிலிருந்து மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்க மற்றும் வேலை செய்ய உதவுவதற்காக ஒரு புதிய தனிமைப்படுத்தல் உதவி நிதி வழங்கலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது.…

CLC Islamic Finance அறிமுகப்படுத்தும் வாதியாஹ்

– வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளுடன் – தங்கத்திற்கும் பாதுகாப்பு Commercial Leasing & Finance PLC (CLC) நிறுவனத்தின் இஸ்லாமிய வணிகப் பிரிவு (IBD) ஆன CLC Islamic Finance, அதன் சமீபத்திய அறிமுகமான வாதியாஹ் (Safe Keeping – பாதுகாப்பாக…

இலங்கையில் மாதவிடாய் ஏழ்மையை எதிர்த்துப் போராட மற்றொரு பாரிய முன்னெடுப்பை மேற்கொள்ளும் Fems

தற்போதைய சூழலில் பெண்கள் அன்றாட வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்ட அதிக பொறுப்புகள் காரணமாக, முன்னெப்போதையும் விட மிக வேலைப்பளு கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதில் ஆச்சரியமில்லை. வேலைப்பளுவுக்கு மத்தியிலும் பல பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்கு…

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய Dell Concept Store இனை கொழும்பில் திறக்கும் Electrodeals

செய்திச்சுருக்கம் தென்கிழக்குஆசியாவின்மிகப்பெரிய Dell Concept Store அங்குரார்ப்பணம் பரந்தஅளவிலான Dell PC க்கள், மடிகணனிகள்மற்றும்கணனிப்பாகங்களைகொண்டமைந்தது கேமிங்ஆர்வலர்களுக்கானபிரத்தியேககேமிங்பகுதி முழுவிபரம் இலங்கையின் முன்னணி சில்லறை தீர்வுகள் வழங்குநர்களில் ஒருவரான Electrodeals பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய Dell Concept Store இனை இலங்கையில் திறந்து வைத்துள்ளது. Electrodeals…

வேம்பு மற்றும் சந்தனத்தின் இயற்கையான சாற்றுடன் கூடிய புதிய மூலிகை கொலோனை அறிமுகப்படுத்தும் பேபி செரமி

இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி, உயர் தரத்திலாலான பாதுகாப்பு நியமங்களுக்குட்பட்ட குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கி, பல தலைமுறைகளாக நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமாக திகழ்கின்றது. அதன் பரந்த அளவிலான தயாரிப்பு வரிசையின் புதிய இணைப்பே 100% இயற்கை சாற்றுடன்…

GT Master பதிப்பு தொடர் உள்ளிட்ட தயாரிப்புகளின் வரிசைகளை ஓகஸ்ட் 18 அறிமுகப்படுத்தும் realme

– 100 மில்லியன் விற்பனை மைல்கல் கொண்டாட்டம் ஓகஸ்ட் 10, 2021 – கொழும்பு, இலங்கை: realme தனது 100 மில்லியன் விற்பனை சாதனை மைல்கல் வெற்றியினை நினைவுகூரும் வகையில் realme GT Master Series உள்ளிட்ட புதிய தயாரிப்பு வரிகளை…

தொழில்வாய்ப்பு, கண்ணியமான வேலை மற்றும் தொழில் முயற்சியாண்மை திறன்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு வலியுறுத்திய DIMOவின் உலக இளைஞர் திறன் தின வெபினார்

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, ‘தொழிலுக்கான கேள்வி மற்றும் தொழிற்கல்வி – இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை தூண்டுதல்’ என்ற தலைப்பிலான வெபினார் மூலம் தொழில்வாய்ப்புக்கான திறன்கள் மூலம் இளைஞர்களை தயார்படுத்தல், கண்ணியமான தொழில் மற்றும்  தொழில் முயற்சியாண்மை போன்றவற்றின்…

பயனுள்ள ஒத்துழைப்பு மற்றும் உதவி மூலம் உள்ளூர் தொடக்க தொகுதியை விருத்தி செய்தல்

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆலோசனை நிறுவனமான Startup Genome உடன் இணைந்து, தற்போதைய உள்ளூர் தொடக்க தொகுதியின் நிலைப்பாடு மற்றும் அதனை முன்னோக்கி வழிநடத்துதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக…

realme உலகளவில் 100 மில்லியன் கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் வேகமான ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக மாறியுள்ளது

உலகின் அதிவேக காந்தவியல் வயர்லெஸ் சார்ஜிங் MagDart அறிமுகம் ஓகஸ்ட் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள் 100 மில்லியன் விற்பனை இலக்கை அடைகிறது வருடாந்த 149% வளர்ச்சி விகிதத்துடன் 2ஆம் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் வளர்ச்சியில் realme முன்னிலை வகிக்கிறது…