• Thu. May 2nd, 2024

Tamil

  • Home
  • கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி 2019/20 நிதியாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி 2019/20 நிதியாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

வரிக்குப் பிந்திய இலாபம் 29% இனால் அதிகரித்துள்ளதுடன் துறையின் சிறந்த NPL பெறுமதியைத் தக்க வைத்துள்ளது ICRA இனால் ‘A’உறுதியான தரப்படுத்தல் LMD இனால் 2019/20 காலப்பகுதியின் சிறந்த 50 வர்த்தக நாமங்களில் ஒன்றாக தரப்படுத்தல் 2019/20 நிதியாண்டில் கொமர்ஷல் லீசிங்…

3G மற்றும் 4G ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் இருவருக்கும் எல்லையற்ற சமூக ஊடாக டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தும் HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, Facebook, Messenger மற்றும் WhatsApp ஆகியவற்றை ஒரே வசதியான பொதியொன்றில் உள்ளடக்கிய எல்லையற்ற சமூக ஊடக திட்டங்களை அறிமுகப்படுத்தி இலங்கை நுகர்வோருக்கு மேலுமொரு புத்தாக்க சலுகையை முன்வைத்துள்ளது. பாவனையாளர்கள் பேஸ்புக்கில்…

OIW Accelerate 2020 நிகழ்ச்சித் திட்டம் மூலம் ஆரம்ப நிலை வணிகங்களை ஊக்குவிக்கும் SLASSCOM

இலங்கையின் IT/BPM துறைகளுக்கான தேசிய சம்மேளனமாக கருதப்படும் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM),  இலங்கையிலுள்ள நோர்வே தூதுவரலாயத்தின் ஆதரவின் கீழ், இலங்கையின் ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூபா 500,000 உதவித் தொகை மற்றும் Oslo Innovation…

Big Bad Wolf புத்தக விற்பனை முதல் முறையாக ஒன்லைனில்

இலங்கையர்கள் தமக்கு மிகவும் பிடித்த Wolf உடன் இணைந்து ஆரவார  கோஷத்தை எழுப்பும் நேரம் வந்து விட்டதாக தெரிகின்றது. ஆம், இம்முறை புதிய திருப்பத்துடன் 2020 ஒக்டோபர் 1 முதல் 4 வரையில், தொடர்ச்சியாக 4 ஆவது வருடமாகவும் Wolf உங்களைத்…

முதலாவது டிஜிட்டல் வருடாந்த பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ள SLASSCOM

மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் இலங்கை சங்கமான SLASSCOM, அறிவு மற்றும் புத்தாக்கத்திற்கான கழகமாக விளங்குவதுடன், தனது முதலாவது பொதுக்கூட்டத்தை microsoft team இன் அனுசரணையுடன் 30 ஆனி 2020 ஆம் திகதி நடத்தியது. இந்தப் பொதுக்கூட்டத்தில், SLASSCOM 2020/21 ஆம்…

“எமது நோக்கம் மேம்பட்ட 4G அனுபவத்தை வழங்குவதே!” – திருக்குமார் நடராசா, Hutch இன் பிரதான நிறைவேற்று அதிகாரி

நாடு பூராகவும் தனது பாரிய, மேம்பட்ட 4G வலையமைப்பை இவ்வருடம் பெப்ரவரியில் பூர்த்தி செய்த HUTCH, தனது வர்த்தகநாமத்தின் பிரசன்னத்தை மேம்படுத்தி வருவதுடன், அதன் பாரிய 2G,3G மற்றும் 4G வலையமைப்புடன் இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு நிறுவனமாக தன்னை மேலும் ஸ்தாபிக்கும்…

Mahindra Tractors உடன் இணைந்து “வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO விவசாய இயந்திர பிரிவு

நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு தமது பங்களிப்பை மேற்கொள்ள முன்…

பிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei

4 GB RAM + 64GB  நினைவகத்துடன் கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y6p  அடங்கலாக புத்தாக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei Y6p, Y5p, Huawei MatePad T 8, Huawei MateBook 13 மற்றும் MateBook D 15 என பல்வேறு…

Huawei இன் மாபெரும் ஒன்லைன் நிகழ்வில் 4GB RAM + 64GB நினைவகத்துடன் கூடிய Y6p ஸ்மார்ட்போன் அறிமுகம்

Huawei ஒன்லைன் அறிமுக நிகழ்வுடன் இணைந்து பல ஆச்சர்யமூட்டும் பரிசுகளை வென்றிடுங்கள் 2020 ஜூன் மாதம் நடைபெறும், இவ் வருடத்தின் பிரமாண்ட ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வில் புதிய 5 Huawei சாதனங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei,…

முதன்முறையாக இடம்பெற்ை சிறுவர்களுக்கான ஸ்லஸ்க்ககாம் படக் கிட் நிகழ்நிறல குறியீடு கொட்டியில் சிறுவர்கள் அவர்களது ஆக்கபூர்வமான குறியீடு உருவாக்கும் திைறமகறள பவளிப்ெடுத்தினர்

குறியீடுகள் உருவாக்குதல்,  ஆக்கபூர்வமான பவளிப்ொட்டின் ஒரு வடிவமாகும். அண்றமயில் இடம் பெற்ை ஸ்லஸ்க்ககாம் படக் கிட்  நிகழ்நிறல குறியீடு  கொட்டி இதற்கு ஒரு முன்னுதாரணமாகும். இந்த ஊரடங்கு ஆரம்பிக்கப்ெட்ட காலத்திலிருந்து , பெரும்ொலான சிறுவர்கள் விறளயாட்டுக்கள் விறளயாடுவதற்கும் திறரப்ெடங்கள் ொர்ப்ெதற்கும் கேரத்றத…