• Sat. May 4th, 2024

Tamil

  • Home
  • AR வெள்ளை அறிக்கை வெளியிடும் Huawei, 5G + AR இன் நன்மைகள் குறித்தும் விவரிக்கின்றது

AR வெள்ளை அறிக்கை வெளியிடும் Huawei, 5G + AR இன் நன்மைகள் குறித்தும் விவரிக்கின்றது

5G + ஆக்மண்டட்ரியாலிட்டிக்கான (AR) உச்சிமாநாட்டில், Huawei Carrier BG இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியான பொப் கெய்,  5G + AR, கனவுகளை நிஜமாக்கல் தொடர்பில்  சிறப்புரையாற்றியிருந்தார். இந்த உரையில், 5G ஆனது AR ஐ மாற்றுவதுடன், AR ஆனது…

கடினமான கோவிட் காலப்பகுதியை வெற்றிகொள்ள ஒத்துழைப்பைக் கோரும்சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்

• நாட்டிலுள்ள முதற்தர வணிகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA), முக்கியமான சேவையை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க அரசுக்கு அழைப்பு விடுக்கின்றது. • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குக்கும், 15% வேலைவாய்ப்புக்கும் சில்லறை வணிகத்துறை பங்களிக்கிறது. •…

கோஹோம்ப சவர்க்காரம் உற்பத்தி செய்து விநியோகித்தமைக்கு எதிராக ReeBonn Lanka மற்றும் Lanka Sathosa நிறுவனங்களுக்கு எதிராக தடையுத்தரவு

எட்டு தசாப்தங்களாக சுதேசி கோஹோம்ப உற்பத்தியாளராக விளங்கும் சுதேசி இன்டஸ்ட்ரியல் வர்க்ஸ் பி.எல்.சி ஆனது, ‘சதொச கோஹோம்ப’ சவர்க்காரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளது. சுதேசி கோஹோம்பவின் புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக அதனை தயாரித்த ரீபோன் லங்கா பிரைவேட் லிமிடெட்,…

30 ஆண்டுகால கல்வி சிறப்பைக் கொண்டாடும் முகமாக இலங்கையின் அதி சிறந்த உயர் தர மாணவர்களுக்கு வெகுமதியளிக்க ‘சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள IIT

இலங்கையில் பிரிட்டிஷ் உயர் கல்வியின் முன்னோடியும், நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக வளாகமுமான Informatics Institute of Technology (IIT), அதன் 30 ஆண்டுகால கல்வி சிறப்பைக் கொண்டாடும் முகமாக “IIT சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. IIT…

ICTA இனால் தொழில்நுட்ப ஆரம்பமொன்றிற்கான ஆய்வு ‘ஒரு தொடக்கத்தை வழங்கும் நட்பு ரீதியான அரசாங்கத்தை நோக்கி’ திட்டம் அறிமுகம்

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இலங்கையின் முன்னோடியான நிறுவனமாகும் என்பதுடன், நாட்டின் தொழில்நுட்ப தொடக்கத்தின் மேம்ப்பாட்டிற்கான உச்ச நிலையிலுள்ள அரசாங்க நிறுவனமுமாகும். கடந்த தசாப்தத்தில் அவ்வாறான தொடக்கத்திற்கான தொகுதியை வழங்கி நாட்டை முன்னோக்கி…

Hemas மற்றும் Plasticcycle இணைந்து பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு வலையமைப்பை விரிவுபடுத்துகின்றன

Hemas Consumer  நிறுவனம், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக நிறுவன திட்டமான Plasticcycle இணைந்து 2020/21 நிதியாண்டில் இத்திட்டத்திற்கான, பிளாஸ்டிக் சேகரிப்பு தொட்டி வலையமைப்பில், 25 புதிய சேகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்தியுள்ளது. இந்த சமீபத்திய விரிவாக்கம், இது ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின்…

இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் சிவனொளிபாதமலைப் பாரம்பரியத்தை பாதுகாக்க கைகோர்க்கும் Clogard

இலங்கையின் முன்னணி வாய்ச் சுகாதார தரக்குறியீடுகளில் ஒன்றான Clogard, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து புனித சிவனொளிபாதமலை தலத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தொகுதியை பராமரிப்பதில் தனது பங்களிப்பைச் செலுத்துகிறது. இதற்காக, பெறுமதி வாய்ந்த பல்லுயிர் பெருக்கம் கொண்ட சிவனொளிபாதமலை தலத்தைச் சுற்றியுள்ள…

Brands Annual 2021 இல் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பேபி செரமி

ஹேமாஸ் கொன்ஷியுமரின் இலங்கையின் முதற்தர குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி,  LMD இன் Brands Annual 2021 பதிப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் தனது விசுவாசமான வாடிக்கையாளர்கள் அதன் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், பற்றுறுதியையும் மேலும் உறுதிசெய்துள்ளது. வர்த்தகநாமங்களை மதிப்பீடு…

PropertyGuru ஆசியாவின் ரியல் எஸ்டேட் விருதுகள் (இலங்கை) டிசம்பர் மாத பிராந்திய நிகழ்வின் ஒரு அங்கமான நான்காவது விழா

நாட்டிலுள்ள சிறந்த ரியல் எஸ்டேட் மேம்பாட்டளார்கள், திட்டங்களின் தேடலாக அமையவுள்ள, ஆசியாவின் மிகவும் தனித்துவமான, பெருமைக்குரிய ரியல் எஸ்டேட் விருதுகள் தொடர் பொதுமக்களின் பரிந்துரைகள் மற்றும் உத்தியோகபூர்வ விண்ணப்பங்கள் செப்டம்பர் 24, 2021 வரை ஏற்றுக்கொள்ளப்படும் ஜூன் 22 இல் ஒன்லைன்…

அண்மைய கோவிட் – 19 அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச அவசர ரீலோட் சலுகையை மீண்டும் ஆரம்பிக்கும் HUTCH

நாட்டில் நிலவும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு இந் நேரத்தில் மிகவும் அவசியமான நிவாரணத்தை வழங்கும் பொருட்டு HUTCH தனது இலவச அவசர நேர ரீலோட் சேவையை இரண்டாவது வருடமாக மீண்டும் செயற்படுத்தியுள்ளது.  பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை வாடிக்கையாளர்கள் அவசர…